என்ன வாழ்கைடா இது ஒருத்தனுக்கு ஒரு 1 வருட இடைவெளியில் என்ன என்ன மாற்றங்கள் எவ்வளவு பெரிய மாற்றங்கள் அவன் வாழ்க்கைய அப்படியே மாத்திடுச்சு.
பல வித ஏமாற்றங்களுக்கு பிறகு ஒரு நல்ல வேலையில் கடந்த 6 மாத காலம் ஒரு நல்ல கம்பெனில வேலை பாக்குறேன்.
இனி மறுபடியும் என் அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்ள உங்கள் எந்திரன்...