நீயா நானா
போன வாரம் நீயா நானா பார்த்தேன் அதில் எனக்கு ரொம்ப பிடிச்சத இங்க உங்களோட பகிரந்துகிரன்.
Tuesday, September 28, 2010
Monday, September 27, 2010
அவளின் நினைவுகள்
அவளின் நினைவுகள்
உயிர் அற்ற உடல்
ஆனாலும் ஆவேன்
தவிர
அவளின் நினைவுகள்
இன்றி
என் உயிர் மனது இரண்டும்
இருக்காது ....
பேருந்து பயணம்
பேருந்து பயணம்
மனதில் எதாச்சும் கஷ்டமா இருந்துச்சுன நான் செய்யறது பஸ் ஏறி எங்கயாவது பஸ்ல அப்படியே ரொம்ப தூரம் போறது. இந்த மாதிரி பஸ்ல போன நான் பலதார பட்ட மக்களை பார்க்கலாம் அந்த மாதரி பார்க்கும் போது நாம நம்ம கஷ்டத்த விட நிறைய பேர் நம்மை விட அதிக கஷ்டத்துல உள்ளதை பார்க்கலாம் அதை வைத்து நம்ம கஷ்டத்த பெரிசா நினைக்கமா இருக்கும் நம்ம மனசு.
அது மட்டும் நிறைய சந்தோசமா உள்ளவங்கள பார்க்கலாம் அந்த மாதிரி ஒரு பயணத்தின் பொழுது நம் மனது என்னதான் கஷ்டத்துல இருந்தாலும் சந்தோசமா உள்ளவங்கள பார்த்தல் நம் மனதும் அவர்கள் சந்தோசத்தை மனது அளவில் நினைத்து கஷ்டத்தை மறந்து சந்தோஷ படும்.
என் ஒரு பயணத்தின் பொழுது ஒரு நல்ல இளைய ராஜாவின் பாடல்களோ இல்லை ரஹ்மான் பாடல்களோ ஏதோ ஒரு நல்ல பாடல்கள் கேட்டுகொண்டு சென்றல் நம் பயணிப்பதும் தெரியாது நம்மையே மறந்து நம் கவலைகளை மறந்து அந்த பாடலில் முழ்கி விடுவோம்.
ஒரு பஸ் பயணத்தின் போது நாம் பல தரப்பட்ட மனிதர்களை பார்க்கிறோம் அவர்கள் செய்யும் செயல்கள் நம் என்னத்தை மற்றும் என் பஸ்சில் நடக்கும் சிறு சண்டை கூட நம் என்னத்தை மாற்றும்.
ஏன் பஸ்சில் போகும் போது நாம் எல்லோருக்கும் ஒரு பழக்கம் இருக்கு அது தாங்க வேடிக்கை பார்க்குறது வேடிக்கை பார்த்துகிடே போனாலும் நாம பார்க்குறது கூட நம் மனசு மாற்றும் .
கவலையுடன் பஸ்சில் ஏறுங்கள் பஸ்சில் இருந்து இறங்கும் போது கவலைய பஸ்சோடா
இறங்கும் போது இறக்கி விட்டுட்டு வாங்க.

Sunday, September 26, 2010
எந்திரன் முன்பதிவு
எந்திரன் முன்பதிவு
எந்திரன் முன்பதிவு தொடங்கியது இதுக்கு என் இந்த அரவரம்னு தெரியல எல்லா படம் போல அதுவும் படம் தானே என்னமோ அந்த படம் பார்கவில்லை என்றல் ஏதோ பெரிய குற்றம் போல நினைகிறார்கள் அதுவும் முதல் நாள் பார்த்தான் கௌரவம்மா .
என்னுடைய நண்பர்கள் சிலபேர் சொலுரங்க எப்படியாச்சும் முதல் நாள் டிக்கெட் வாங்கணும் டா அவங்க நினைகிரங்க அந்த படத்த முதல் நாள் பார்த்தல் தான் கௌரவம்மா எங்க இதுலாம் ஒரு கௌரவமங்க ஏதோ அந்த படத்த முதல் நாள் பார்கவில்லை என்றல் குடி முழ்கி போவது போல எவ்வளவு பணம் கொடுத்து டிக்கெட் வாங்குனாலும் அதாவது ஒரு டிக்கெட்கு 1000 ரூபா குடா குடுத்து பார்க்கலாம்னு சொல்லுறாங்க.
இந்த மாதிரி பெரிய கம்பெனில வேலை பார்க்குற எல்லாரும் அந்த படத்த முதல் நாள் பார்க்குறத தான் நண்பர்களுக்கு கிடையே கௌரவம்னு நினைகிரங்க .
உண்மையான நண்பர்களுக்கு கிடையே கெளரவமே கிடையாது என்று அவர்களுக்கு தெரியல.

Saturday, September 25, 2010
வாழ்கை பரிட்சை
வாழ்கை பரிட்சை
கஷ்டம் என்னும் அனுபவ பாடத்தை
இஷ்டதுடன் ஏற்றல்
வாழ்கை என்னும் பரிட்சையில்
இறுதியில் வெற்றி நமதே!
கஷ்டம் என்னும் அனுபவ பாடத்தை
இஷ்டதுடன் ஏற்றல்
வாழ்கை என்னும் பரிட்சையில்
இறுதியில் வெற்றி நமதே!
Tuesday, September 21, 2010
நட்பு
நட்பு
என்றும் திகட்டத இன்பம்
நட்பு
நம் வாழ்கையில் என்றும் கிடைக்கும் இன்பம்
நட்பு
அதுவே நமக்கு என்றும் திகட்டத இன்பம்
பேரின்பம்
நண்பேன் டா........

Saturday, September 18, 2010
வழி
வழி
வலி
வலி தான்
வாழ்கையின் வெற்றிக்கு
வழி.....
வலி
வலி தான்
வாழ்கையின் வெற்றிக்கு
வழி.....
Thursday, September 16, 2010
அழிவை நோக்கி செட்டிநாட்டு விடுகள்
அழிவை நோக்கி செட்டிநாட்டு விடுகள்
செட்டிநாட்டு விடுகள் என்றதும் எல்லாருக்கும் நினைவுக்கு வருவது காரைக்குடி அந்த காரைக்குடிய சுத்தி நிறைய செட்டிநாட்டு ஊர்கள் இருக்கு அதுலு ஒன்னுதான் தேவகோட்டை அந்த தேவகோட்டைல பிறந்து வளந்தவன் தான் நான் அதனால செட்டிநாட்டு விட்ட பத்தி எழுதனும்னு நினச்சேன் ஆன அது சாதாரன விஷயம் இல்லை.
செட்டிநாட்டு விடுலாம் இன்னும் கொஞ்சம் வருடத்தில் அங்கயும் பார்க்க முடியாம போகும் ஒரு மிக பெரிய அழிவில் அவை சிக்கி உள்ளன.
செட்டிநாட்டு விடுன அது ரொம்ப பெருசா இருக்கும் ரொம்ப பெரிய அரண்மனை போல இருக்கும் அரண்மனை போல என்ன அது அரண்மனை தான் அந்த விட்டுக்குள ஒரு திருடன் போய்ட்டன அவன் அந்த விட்டுகுள்ள தங்கி இருந்தே திருடலாம் என்ன அவ்வளவு பெரிய விடு .
வெறும் பெரிய விடு மட்டும் இல்ல அந்த விடு வேலை பாடுகள பார்த்த பிரமிச்சு போய் நிப்போம் விடு முழுக்க அழகிய சிற்ப வேலை பாடுகள் பலுங்கி கண்ணாடிகள் இத்தாலி பிரேசில் போன்ற வெளிநாட்டு கண்ணாடிகள் அனைத்தும் .
விடு கட்டினது முழுக்க முட்டை கருவும் சுண்ணாம்பும் தான் என்ன தான் வெள்ளம் மழை வந்தாலும் தண்ணிர் விட்டு உள்ளே போகாது என்ன விட்டிற்கு கிலே முழுவதும் பெரிய பெரிய கரும் கற்கள் போட்டு அடித்தாலும் 5 அடி வரைக்கும் அடித்தளத்தை மேல் எழுப்பி விடு கட்டி இருப்பார்கள் . வெளிய எவ்வளவு வெயில் அடித்தாலும் விட்டிற்கு சென்றல் அவ்வளவு குழு குழு என்று இருக்கும்.
விடு முழுக்கு தேக்கு மரம் கொண்ட மர வேலை பாடுகள் இருக்கும் மர அனைத்தும் பர்மா தேக்கு தான்.
இப்படி அந்த செட்டிநாட்டு விட்டை பற்றி இன்னும் நிறைய சொல்லிக்கொண்டு போகலாம். இப்படி பட்ட வீட்டை பார்க்க வெளிநாட்டில் இருந்து நிறைய சுற்றுலா பயணிகள் வந்து கொண்டுதான் இருகிறார்கள்.
ஆனால் அப்படி பட்ட செட்டிநாட்டு விட்டின் இன்றைய நிலைமை மிகவும் மோசம்
தேக்கு மரத்து காகவும் அதில் உள்ள பளிங்கிகாகவும் நிறைய பணம் கிடைகின்றது என்றும் அவற்றை இடித்து தரை மட்டம் ஆக்குகின்றனர் .
செட்டிநாட்டு பகுதியில் இப்பொழுது மிகவும் குறைந்த அளவே விடுகள் உள்ளன .
அந்த விட்டில் அதிகம் யாரும் இப்பொழுது வாழ்வது இல்லை ஏதேனும் விஷேய்சன்களுக்கு மட்டும் தான் வருவார்கள் அதுவும் எப்பொழுதாவது தான் அதனால் அவர்கள் அந்த வீட்டை விற்கின்றனர்.மற்றும் ஒரு விட்டிற்கு 10 முதல் 50 பேர் வரைக்கும் பங்கு உண்டு அதனாலும் விற்கின்றனர்.
விட்டை வாங்குபவர் 2 கோடிக்கு வாங்கினால் அந்த விட்டை இடித்து அதில் உள்ள தேக்கு மற்றும் பல விலை மதிக்க முடியாது பொருளை விற்றல் அது 5 கோடி கூட வரும் அது மட்டும் இல்லாமல் ஒரு விட்டை இடித்தல் அதில் 10 விடு கட்டும் இடமும் கிடைக்கும் இதனால் செட்டிநாட்டு விட்டை இடித்து தரை மட்டம் ஆக்குகின்றனர் .
என்னதான் நாம் விண்ணை பிளக்கும் மிக பெரிய கட்டிடங்கள் காட்டினாலும் செட்டிநாட்டு விடு ஓன்று நம்மால் திரும்ப கட்ட முடியுமா .
இடித்த ஒவ்வரு விட்டையும் எங்க ஊர்ல பார்க்கும் போது மனது ஒரு நிமிஷம் கலங்குது பணம் இருந்த நாம இந்த விட்டை வாங்கி பத்திரமா அழகு படுத்தி வச்சு இருந்திருக்கலாம் என்று தோணும் .
நம்ம அரசாங்கம் இந்த மாதிரி விட்ட இடிக்கமா பாதுகாக்க எதாச்சும் பண்ணலாம் ....

மனித முடங்கி போகதே
மனித முடங்கி போகதே
முடிந்ததை நினைத்து
முடங்கி போகாதே
தினமும் பூக்கும் பூவாய்
தினமும் புத்து
தினமும் புதியதாய்
புது புது எண்ணங்களை மனதில்
எண்ணி
தினமும் புதிய மனிதனாய் பிறந்து
புதிய வாழ்கை வாழ்வாய்.......
முடிந்ததை நினைத்து
முடங்கி போகாதே
தினமும் பூக்கும் பூவாய்
தினமும் புத்து
தினமும் புதியதாய்
புது புது எண்ணங்களை மனதில்
எண்ணி
தினமும் புதிய மனிதனாய் பிறந்து
புதிய வாழ்கை வாழ்வாய்.......
Thursday, September 2, 2010
இனி உங்களை உற்சாக படுத்த போறான் இந்த எந்திரன்

இனி என் வலையில் உங்களை போர் அடிக்கும் என் வாழ்கை சம்பவம் ஏதும் இருக்காது மனதிற்கு சந்தோஷமான நல்ல விஷயங்கள் என் கவிதைகள் அரசியல் விமர்சனம் திரைபட விமர்சனம் மனதிற்கு அமைதியை தருபவை மட்டும் தான்.........
உங்கள் எந்திரன்........

எந்திர மனிதன் Format செய்த புதிய மனிதனாக

என்னையும் என் மனதையும் முழுமையாக மாற்றி கொண்டு ஒரு புதிய நிம்மதியான வாழ்கையை நோக்கி சந்தோசமாக என் புதிய மனதுடன் இன்று முதல் .....
எல்லாம் நன்மைகே .............
என்று எந்திர மனிதன் இன்றுமுதல்.............

வாழ்கை வேதனையுடன் போகிறது
வாழ்கை வேதனையுடன் போகிறது
என் வாழ்கை வேதனையுடன் போகிறதா மனது ஒரு அமைதியை தேடுகிறது பேருந்தில் பயணிக்கும் போது மனது அந்த அமைதியை அடைகிறது என் வாழ்கையில் நடக்கும் சம்பவம் வேர் யார் வாழ்விலும் நடக்க கூடாது..
எனக்கு என்று ஒரு நல்ல வாழ்கை இருபதாக என் நண்பர்கள் கூருகின்ற்றனர் அவர்கள் தான் இந்த ஜென்மத்தில் எனக்கு கிடைத்த மிக பெரிய பொக்கிஷம் ........
காதல் தோற்று விடும் நட்பு என்றும் தோற்காது ........

Subscribe to:
Posts (Atom)