எந்திர மனிதன்
எந்திர மனிதன் எந்திர வாழ்வில் என்னை பற்றி மற்றும் என் கிறுக்கல்கள்
Thursday, September 16, 2010
மனித முடங்கி போகதே
மனித முடங்கி போகதே
முடிந்ததை நினைத்து
முடங்கி போகாதே
தினமும் பூக்கும் பூவாய்
தினமும் புத்து
தினமும் புதியதாய்
புது புது எண்ணங்களை மனதில்
எண்ணி
தினமும் புதிய மனிதனாய் பிறந்து
புதிய வாழ்கை வாழ்வாய்.......
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment