மனிதனை அளிக்கும் இயற்கை
மனிதனுக்குள் எத்தனை விதமான அறிவுகள் எத்தனை இருகின்றது என்று மனிதனே மனிதனை பற்றி பலவித ஆராய்சிகள் செய்கின்றான் மனிதனுக்கு ஏற்படும் நோய்களை பற்றி ஆராய்ந்து அதற்கு மருந்தும் கண்டு பிடிகின்ற்றான் ஆனால் உண்மைலே அந்த நோய்கள் ஏற்பட காரணமானவன் மனிதன் தான். ஒரு தவறு செய்ய்பவனும்மே மனிதன் அதை திருத்த நினைப்பதும் மனிதனே.
மனிதனின் பரிணாம வளர்ச்சி என்று சொல்கின்றனர் ஆனால் உண்மையில் நடப்பது என்னவென்றல் இயற்கையை மீறி புதிய புதிய கண்டுபிடிப்புகள் என்று மனிதன் இயற்கையை மீறி இயற்கையை வெல்ல ரொம்ப ஆர்வமாய் இருக்கிறான் ஆனால் இயற்கையை வென்றதாக மனிதர்கள் நினைகிறார்கள் ஆனால் கடைசியில் வெல்வது இயற்கை தான்.
நம்மை சுற்றி இருப்பவை இயற்கை அந்த இயற்கையே அடிப்படையாக வைத்தே மனிதன் அந்த காலத்தில் வாழ்ந்தான் ஆனால் காலம் செல்ல செல்ல மனிதன் அந்த இயற்கையே அளித்து மனிதனின் படைப்பை அடிபடையாக வைத்து வாழ அற்பித்தன் அதனால் தான் அந்தந இயற்கை அழிவு நமக்கு பல்வேறு நோய்கள் இயற்கை சீற்றங்கள் என்று பல மனிதனை அளிக்க நடக்கின்றது ஆனால் மனிதன் ஒவ்வரு அழிவின் போதும் அதை தடுப்பது எப்படி என்று நினைத்து இயற்கையே அளிப்பதை விடாமல் அதை தடுகின்றோம் என்று கூறி புதிய புதிய கண்டு பிடிப்புகளை கண்டுபிடித்து மேலும் அழிவை தேடி கொள்ளுகின்றோம்.
தினம்தோறும் புதிய புதிய கண்டு பிடிப்புகள் வர வர அதனல் இயற்கை எப்படியும் ஒரு வகையில் அழிந்து கொண்டு இருக்கின்றது.
என்னதான் பலவிதமான அமைப்புகள் இயற்கையை காக்க வேண்டும் என்று செயல் பட்டாலும் உலக வல்லரசு நாடுகளும் சேரி உலக வல்லரசு ஆகா துடிக்கும் நாடுகளும் சேரி தொழில் முன்னேற்றம் விஞ்ஞான முன்னேற்றம் விண்வெளியில் போய் மனிதன் வாழ போகிறான் என்று அதில் நாடுகளுக்கு இடையில் போட்டி என்று கூறி இயற்கையே அளித்து கொண்டு உள்ளனர்.
தொழில் முன்னேற்றம் என்று கூறி இருக்கும் விலை நிலங்களை எல்லாம் தொழிற் கூடங்களாக மாற்றி விவசாயத்தை உலக நாடுகள் எல்லாம் போட்டி போட்டு கொண்டு அழித்து கொண்டு இருக்கின்றனர் இது மட்டுமா தொழில் முன்னேற்றத்தால் எப்போலுவதும் முன்னேறுவது நகரங்கள் மட்டும் தான் நகரங்கள் முன்னேறுவதால் அங்கு தான் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று கிராமங்களில் விவசாயம் செய்யும் விவசாயிகளும் விவசாயத்தை விட்டு விட்டு நகரத்தை நோக்கி வருகின்றனர் இதனால் விளைநிலம் வெறும் நிலமாக மாறுகின்றது இது தொழில் செய்பவர்களுக்கு சாதகமாக உள்ளது அவர்கள் விலை வெறும் நிலங்களை தொழிற் கூடங்களாக மாற்றுகின்றனர் இதனால் வரும் காலத்தில் மனிதன் தொழிற் தொழிற் என்று கூறி உண்பதற்கு உணவு இல்லாமல் மனித இனம் அழிவை நோக்கி செல்கின்றது .
மனிதன் புதிய புதிய கண்டு பிடிப்புகள் என்று கூறி உலகத்தை அளித்தது போதாது என்று உலகத்தை அளித்த பின் வாழ இடம் தேடி இப்பொழுது விண்வெளியில் இடம் தேடி கொண்டு இருக்கின்றன் . விண்வெளியில் உண்மைலேயே மனிதர்கள் போல யாரேனும் அங்கு வாழ்ந்தால் பின் ஒரு நாள் அங்கு சென்ற மனிதன் அங்கும் புதிய கண்டுபிடிப்பு என்று அங்கு உள்ளவர்களையும் அழித்து விடுவான் இதை சொல்லாமல் மனிதன் சொல்லத்தான் விண்வெளியில் உள்ளவர்களை அளிப்பது போன்று ஒரு மிக பெரிய ஆங்கில படம் அவதாரை மனிதன் இப்பொழுதே எடுத்து விட்டான் போல அதனால் தான் அந்த படமும் நம்மிடையே பெரிதும் வரவேற்கப்பட்டு மிக பெரிய வெற்றி படமாக ஆனதோ.
ஏதோ எப்படியோ 2012 எப்போவோ இந்த உலகம் மட்டும் அல்ல அழிவு என்று எங்கு எதில் ஏற்பட்டாலும் அது மனிதனால் மட்டும் தான் .
No comments:
Post a Comment