ஏழாம் அறிவு
மனிதனின் ஏழாம் அறிவாக எப்பொழுதும் இருபது கடவுள் தான் இதை யாராலும் மறுக்க முடியாது
என்னதான் மனிதனை பல்வேறு விதமான நோய்கள் தாக்கினாலும் மனிதன் அதற்கு மருந்தை கண்டுபிடித்தாலும் அவனது அந்த அறிவு கடைசியா நினைப்பது கடவுள் ஏன் என்றல் மனிதன் எப்பொழுதும் தனது ஏழாவது அறிவாக கடவுளை நினைப்பதை கடவுளை வணங்குவதை கொண்டு உள்ளன் ஆனால் அந்த ஏழாவது அறிவாக மனிதன் அறிவிக்க இல்லை மனிதனை கட்டுபடுத்த ஒரு பொருளாக கடவுளை கொண்டுள்ளான் அதலால் தான் மனிதன் எப்பொழுதும் கடவுளை தன்னை விட ஒரு படி மேலே வைத்து உள்ளன்.
மனிதனுக்கு எந்த ஒரு கஷ்டமோ துக்கமோ சந்தோசமோ அவன் அவனையே அறியாமல் நினைப்பது கடவுளை தான்.
கடவுள் இல்லை என்று சிலர் கூறுவதும் உண்டு அது அவர்களின் சுய சிந்தனையாக எப்போதும் இருக்காது அவர்கள் சொல்வது நான் பெரியார் வழியை பின்பற்றுகிறேன் என்று ஆனால் உண்மையில் அவர்களும் ஏதேனும் ஒரு கஷ்டமான நேரத்தில் அவர்களை அறியாமல் கடவுளை நினைப்பது உண்டு இதை அவர்களின் உள்ள மனம் உணரும்.
மனிதனுக்கு எந்தோ ஒரு இன்பமோ துக்கமோ அவனின் குறையே எண்ணியே எப்பொழுதும் கடவுளிடம் வேண்டுகிறான் அது மனிதனின் உணர்வு ஒரு மனிதன் எவ்வளவு பெரிய மன தைரியம் உள்ளவன் என்றலும் எந்த ஒரு கஷ்டத்திலும் அவனது மனது இயல்பாகவே கடவுளை தான் நினைக்கிறது இதை தான் மனிதனின் ஏழாவது அறிவு என்று சொல்கிறேன்.
No comments:
Post a Comment