சிறு குழந்தையாக வலை பூவில் இன்று முதல் நானும் இங்கு கிறுக்க வந்து உள்ளேன்
எந்திர மனிதன் என்றவுடன் இது சூப்பர் ஸ்டார் ரஜனிய பற்றிய வலை பூ இல்லை ரஜினி மட்டும் இல்லை எந்திரன் நாம் அனைவரும் தினமும் எந்திர வாழ்கை தான் வாழ்கிறோம் அதில் என் வாழ்கையும் ஏன் அரசியல் சினிமா புதகம்கள் மட்டும் அல்லது என்னை சுற்றி நடதவை அதில் என் கருத்து மற்றும் என் காதல் கதையை கிறுக்க போகின்றேன்
No comments:
Post a Comment