எந்திர மனிதன் இன்று வெட்டிய இணையத்தில் பொழுதை கழித்தேன் வேற எங்கும் வேலையும் தேட செல்லவில்லை
வெட்டியா எனது ரூமில் தான் டிவியும் இணையத்தில் தான் எனது வெடி வேலையாக நண்பர்களுடன் அரட்டை அடித்து கொண்டு இருந்தேன் .
எனது காதலி ( வருகால மனைவி ) கூட ரெண்டு நல சண்டை அதன் முழுக்க அவள் நினைப்பாகவே இருந்துச்சு ஆனா நான் அவள் செல்லுக்கு கால் பண்ண அவ அட்டென் பன்னால ஏன்ன நான் அவள ரொம்ப கஷ்டபடிதுடேன் அதன்.
அது ரொம்ப கவலைய இருந்துசு எனக்கு .
No comments:
Post a Comment