மாநகர பேருந்தில் பகல் கொள்ளை
சென்னை மக்களின் நாடி துடிப்பு . அப்ப மாநகர பேருந்தில் எத்தனை வகை .
Deluxe Blue Board Bus
A/C Bus
Green Board Bus
White Board Bus
M Service Bus
அப்ப எத்தனை வகை . யாரு கேட்ட இத்தனை வகை பஸ்லாம் வெறும் பஸ் போர்டு கலரையும் பஸ் படியையும் மத்திடு இது Deluxe Bus சொல்லி டிக்கெட் ரேட்ல பகல் கொள்ளை அடிகிரங்க பேருக்கு தான் Deluxe பஸ்னு பேரு அதுவும் இவ்வளவு பயணிகள்
தான் ஏறனும்னு ஒரு விதி வைத்து இருந்தால் பரவில்லை எல்ல வண்டியும் போல தான் இதுவும் இருக்கும் நிறைய பஸ்சும் இது தான் வரும் ஆனால் டிக்கெட் ரெண்டு மடங்கு அதிகம் இத்தனைக்கும் deluxe பஸ்சுக்குள்ள நல்ல காத்தும் வராது நிறைய பயணிகள் நின்னுகிட்டு போகவும் முடியாது யாரு கேட்ட இந்த பஸ்லாம் .
இதுவாச்சும் பரவில்ல M சர்வீஸ் பஸ்சும் கிரீன் போர்டு பஸ்சும் பஸ் போர்டு கலர் மட்டும் மாத்திட்டு அதுக்கு அதிகம் காசு வாங்குறாங்கல அத எங்க போய் சொல்லாறது
ஆனா இந்த A/C பஸ் பரவில்லை காசு உள்ளவங்க நல்ல சொகுசா போகலாம் மத்தவங்க எங்க போறது .
இந்த அரசு தான் மக்களை காப்பாற்றுமா அரசு.
பேருந்து கட்டணம் உயரவில்லை என்று மட்டும் பேட்டி நல்ல கொடுபங்க .
மக்களை எப்படிலாம் ஏம்மாதலம்னு புதுசு புதுசா தினுசு தினுச ரூம் போட்டு யோசிபங்களோ............
No comments:
Post a Comment