காதலின் சண்டை
சண்டை போட்டு பிரிந்தோம்
அந்த சண்டையே
உன்னை அதிகம் நினைக்க வைத்தது
என் மனம் உன்னை எந்நேரமும் நினைத்தது
என் காதல் இன்னும் பெருக்கு எடுத்தது
எங்கு பார்த்தாலும் நீயே
நான் சுவாசிக்கும் மூச்சாய் வந்து
என் உயிராய் இருந்தாய்
இந்த சண்டையால்
நம் காதலின் உன்னத அன்பு
நமக்கு புரிந்து உள்ளது .....
No comments:
Post a Comment