நேற்று எந்திர மனிதன்
நேற்று பெரிதாக ஒன்றும் செய்யவில்லை ரூமில் தூங்கி ரெஸ்ட் தான் எடுத்தேன்
என்னமோ டெய்லி வேலைக்கு போற மாதிரி சண்டே மட்டும் ரெஸ்ட் இல்லங்க தினசரி அதன் வேலை நானும் எவளவோ வேலை தேடிரேன் ஆனா கிடைக்கல.
எங்க விட்ல போய் எங்க விட்ல மட்டும் இல்லங்க ஆனைத்து விட்லயும் என செயவ்ங்க
போய் ஜோசியரிடம் ஜாதகம் பார்பாங்க அதன் தான் எங்க விட்லயும் செஞ்சாங்க
ஜோசியரு சொன்னாரம் எனக்கு 7 1/2 சனியம் அதன் இன்னும் 6 மாசத்துக்கு கிடைக்காதம்.
என்ன கொடுமை சார் படிச்சா வேலை கிடைக்காதம் சனி போனதம் கிடைக்குமாம் ....
No comments:
Post a Comment