எந்திர மனிதன் இன்று
இன்று நான் என் நண்பர்கள் ரூமிற்கு சென்றேன் அங்கு எப்பொழுதும் போல நாளை எங்கு வேலை தேடு செல்லலாம் என்று பேசினோம் பிறகு மதியம் முட்டை குழம்பு வைத்து சமைத்து சாப்டோம் .
மாலை அங்கு இருந்து இன்னொரு நண்பர்கள் ரூமிற்கு வந்து நாளை ஒரு சாப்ட்வேர் கம்பனிக்கு போகலாம் என்று முடிவு எடுத்து அதற்கு அந்த சாப்ட்வேர் எனக்கு சொலி கொடுத்தார்கள் அவளவுதான் இன்றைய பொழுது முடிந்தது .
ஆனால் இன்று என் மனதில் நிறைய புது புது விஷயம் தோன்றியது அவைகள் விரைவில் இங்கு எழுத்து வடிவில் அதில் முக்கியமானவை மக்களின் அன்றாட பிரச்சினைகள் .
No comments:
Post a Comment