ஆனந்தா விகடனில் என்னுடைய விருப்பமான எழுத்தாளர் திருமாவேலன்
எப்பொழுதும் ஆனந்தா விகடனில் நான் விரும்பி படிப்பது திருமவேலனின் கட்டுரைகள் இந்தவாரம் அவர் இலங்கைக்கு செல்ல விற்கும் தூதர் பற்றி அவர் எழுதிய கருத்தகள் ஆனைத்தும் உண்மை ஆதிலும் அவரது நண்பர் வரைந்த ஓவியம் பற்றி கண்டிப்பாக நான் இங்கு குறிப்பிட வேண்டும் இது வரை இந்திர காந்தி காலத்தில் இருந்து இது வரைக்கும் சென்ற தூதர்களை நிற்க வைத்து அவர்களை பிடித்தே நடந்து சென்று விடலாம் என்று குறிபிட்டு இருந்தார் அதிலும் கருணாநிதி பிரதமற்கு கடிதம் எழுத்துவது என்றும் நடக்கும் ஒரு தொடர்கதை என்றும் செல்லும் தூதர் அங்கு சென்று ராஜா பக்ஷேய்விடம் பரிசு பெற்று திரும்பவ்ரே தவிர அங்குள்ள தமிழ் மக்களை பார்த்து
அவர்கள் படும் துன்பங்களையும் அவர்ககளுக்கு வேண்டிய அன்றாட உணவு தங்க வீடு
வருமானத்திற்கு வேலை பற்றியும் இந்திய கொடுத்த 500 கோடி நிதி உதவி பற்றியும் ஆதை எப்படி செலவு செய்திர்கள் என்றும் துளியும் கேட்காது தூதற்கு அது ஒரு சுற்றுலாவே தவிர தமிழ் மக்களுக்கு ஒரு புனியமும் இல்லை என்றும் இன்னும் நிறைய நல்ல எழுதி இருந்தார் ஆனைவரும் கண்டிப்பாக ஆதை படியுகள் .
No comments:
Post a Comment